Skip to book details
Cover of இறைசெய்தியின் தொடக்கம் ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் & விளக்கம்

Book cover

Islamic eBook Library PDF

இறைசெய்தியின் தொடக்கம் ஸஹீஹுல் புகாரி தமிழாக்கம் & விளக்கம்

  • PDF
  • 1.5 MB
  • Tamil
  • Added 23 Aug 2026
  • Source: Internet Archive

About this book

இறைச்செய்தியின் தொடக்கம்

அல்ஜாமிவுல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முக்தஸர் மின் உமூரி ரஸூலில்லாஹ் வசுனனிஹி வஅய்யாமிஹி

ரஸூலுல்லாஹ் (ஸல்) உடைய காரியங்கள், வழிமுறைகள், வாழ்நாள்கள் பற்றி தொகுக்கப்பட்ட சுருக்கமான, சரியான, அறிவிப்பாளர் தொடருடன் கூடிய, மார்க்க சட்ட பாடங்களை உள்ளடக்கிய ஹதீஸ் கிரந்தம்!

ஆசிரியர்: முஹம்மது இப்னு இஸ்மாயீல் அபூ அப்தில்லாஹ் அல்புகாரி அல்ஜுஅஃபி

தமிழாக்கம் & விளக்கம்: உமர் ஷரீஃப் 

பதிப்பாசிரியர்: மவ்லவி இமாமுத்தீன் ஹசனி

குர்ஆன், ஸுன்னாவின் கல்விகளை மன்ஹுஜுஸ் ஸலஃப் அடிப்படையில் கற்பதற்கும் பயனுள்ள மார்க்க உரைகளை கேட்பதற்கும் வருகை தாருங்கள்!

www.muftiomar.com

SUPPORT DAWA AND ISLAMIC BOOK PUBLISHING!

GOOGLE PAY / PHONE PE: +91 9884469044

Published by: DARUL HUDAQUALITY ISLAMIC BOOK PUBLISHERS#211 (102), 1st Floor, Linghi Street, Mannady, Chennai 600001.Phone: +91 44 25247866 | Mobile: +91 98401 74121Email: darulhuda.chennai@gmail.com | www.darulhuda.net

பதிப்புரை

அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் நன்றிகளும்! ஸலவாத்தும் ஸலாமும் நமது தூதர் மீதும் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள் மீதும் நிலவட்டும்.

அஹ்லுஸ் ஸுன்னாவின் தெளிவான, சரியான கொள்கை நூல்களையும் ஹதீஸ் நூல்களையும் அல்குர்ஆன் விரிவுரைகளையும் இன்னும் மார்க்கம் சார்ந்த பல துறைகளின் நூல்களையும் தமிழாக்கம் செய்து தமிழ் உலகிற்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூலை வெளியிடுகின்றோம். இன்னும் பெரிய இமாம்களின் நூல்களை தொடர்ந்து வெளியிட அல்லாஹ் உதவி செய்வானாக!

இமாம் புகாரி அவர்களின் ஸஹீஹ் நூலை தமிழாக்கம் செய்து வெளியிட நீண்ட நாள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தோம். அதன் தொடக்க

இறைசெய்தியின் தொடக்கம் ஸஹீஹுல் புகாரி தமஇறைசெய்தியின்தொடக்கம்ஸஹீஹுல்புகாரிதமிழாக்கம்விளக்கம்

Free PDF download · Opens from the listed source

← Back to the library