Skip to book details
Cover of ஸுன்னாவைப் பற்றி இமாம் இப்னு அபீ தாவூத் رحمه الله அவர்களின் ஹாஇய்யா கவிதை தொகுப்பு

Book cover

Islamic eBook Library PDF

ஸுன்னாவைப் பற்றி இமாம் இப்னு அபீ தாவூத் رحمه الله அவர்களின் ஹாஇய்யா கவிதை தொகுப்பு

  • PDF
  • 4.7 MB
  • Tamil
  • Added 23 Aug 2026
  • 2 downloads
  • Source: Internet Archive

About this book

ஸுன்னாவைப் பற்றி இமாம் இப்னு அபீ தாவூத் رحمه الله அவர்களின் ஹாஇய்யா கவிதை தொகுப்பு

அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆ உடைய சரியான கொள்கைகளை தெளிவாக விளக்கிக் கூறி, வழிகேடர்களின் தவறான சித்தாந்தங்களைப் பிரித்தறிவிக்கும் கொள்கை நூல்!

தமிழாக்கம் மற்றும் விளக்க உரை :

உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

ABOUT THIS BOOK

NAME OF THE BOOK : HAAYIYYATU IBNI ABEE DAWOOD

MEANING IN ENGLISH : THE POEM OF IMAM IBNU ABEE DAWOOD

NAME IN ARABIC : حائية ابن أبي داود

SUBJECT : BELIEF OF AHLUS SUNNAH

AUTHOR : IBNU ABEE DAWOOD

TRANSLATOR : OMAR SHERIFF ABDUS SALAM

LANGUAGE : TAMIL

DATE OF PUBLICATION : NOV 2020

EDITION : NOV 2020

TOTAL PAGES :

COPIES : 2000

REF. NO. : DH-TML 2067

PRINTED BY : PATEL GRAPHICS, CHENNAI - 6.

பொருளடக்கம்

பதிப்புரை..

தாருல் ஹுதா அறிமுகம்..

முன்னுரை.

 
கவிதை 1 முதல் 30 வரை

ஹாயிய்யா கவிதைகள் அரபி தொகுப்பு...

ஹுதா வெளியீடுகள்.. தாருல் ஹுதா

பதிப்புரை

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. ஸலவாத்தும் ஸலாமும் நமது அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் நபி முஹம்மது மற்றும் தோழர்கள் மீதும் நிலவட்டும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் கொள்கையின் முக்கியத்துவம் டலில் தலையின் முக்கியத்துவத்தைப் போன்றாகும். கொள்கை சரி இல்லை என்றால் அமல்கள் அதிகமாக இருந்து பலனில்லை. கொள்கையில் வழிகேடு நுழைவதை விட்டும் தன்னை பாதுகாத்து கொள்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கட்டாயக் கடமையாகும்.

ஏனைய மதங்களுக்கு மத்தியில் இஸ்லாம் தனித்து விளங்குவதைப் போல் அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கை முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற பல கொள்கைகளுக்கு மத்தியில் தனித்து விளங்குகிறது.

பலர், அல்லாஹ்வின் தெளிவான

ஸுன்னாவைப் பற்றி இமாம் இப்னு அபீ தாவூத்உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்ஸுன்னாவைப்பற்றிஇமாம்இப்னுஅபீதாவூத்

Free PDF download · Opens from the listed source

← Back to the library