Skip to book details
Cover of நயவஞ்சகம் (நிஃபாக்)

Book cover

Islamic eBook Library PDF

நயவஞ்சகம் (நிஃபாக்)

  • PDF
  • 1.2 MB
  • Tamil
  • Added 28 Oct 2026
  • Source: Internet Archive

About this book

நயவஞ்சகம் (நிஃபாக்)
ஆசிரியர்: மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹி தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
திண்ணைத் தோழர்கள் வெளியீடு
Title of the Book Nifaq (Hypocrisy)
Author// Moulana Sadruddin Islahi Translater: Syed Abdur Rahman Umari
Publisher: Iqra Book Service #3748, Housing Board Villapuram, Madurai - 625 011 Tamil Nadu 
நூலின் பெயர் நயவஞ்சகம் (நிஃபாக்)
ஆசிரியர் மெளலானா சத்ருத்தீன் இஸ்லாஹி தமிழாக்கம்: தி. சையத் அப்துர் ரஹ்மான் உமரி
வெளியீடு: இக்ரஃ புக் சர்வீஸ் 3748, வில்லாபுரம் ஹவுஸிங் போர்டு மதுரை - 625 011 தமிழ்நாடு

நூன்முகம்
முஸ்லிமாக இருப்பதற்கு 'இஸ்லாம் என்றால் என்ன?' என்பதைத் தெரிந்து கொள்வது எந்தளவு அவசியமோ அதே அளவு 'இஸ்லாம் என்றால் எது இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும். இல்லாவிட்டால் இஸ்லாத்தை அதன் தனிப்பட்ட தூயவடிவில் பாதுகாப்பதோ, பின்பற்றுவதோ இயலாது போய்விடும். இன்று நாம் இஸ்லாத்தைப் பற்றி உண்மையான நல்ல விஷயங்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம். நாளை இஸ்லாம் அல்லாத வேறு சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். இறுதியில் எது உண்மையான சொத்து என்பதை உணர முடியாமல் போய்விடும். ஏனென்றால், இஸ்லாத்திற்குள் புதிதாக, நுழையும் எதுவுமே தன்னுடைய இயற்கையான உருவில் - அம்மண வடிவில் -நுழைவதில்லை. இஸ்லாமியப் பசுந்தோலைப் போர்த்திக் கொண்டும், 'சலுகை' (ருஃக்ஸத்)களின் பெயராலும் தான் நுழைகின்றது. முஸ்லிம்களோ மிக மிக எளிதாக அதற்குப் பலியாகி விடுகிறனர். இல்லா மாஷா அல்லாஹ்ஸ முந்தைய சமூகத்தினர் தங்களுடைய இறைத் தூதர்களிடமிருந்து தூய, கலப்பற்ற தீனைப் பெற்ற பின்னும் ஒன்றிரண்டு தலைமுறைகளுக்குள்ளாக வழிகெட்டுப் போனதற்கு இது தான் காரணமாக இருந்துள்ளது. அந்த சமூகங்களின் பாமரமக்

நயவஞ்சகம் (நிஃபாக்)மௌலானா சத்ருத்தீன் இஸ்லாஹிசையத் அப்துர் ரஹ்மான் உமரிநயவஞ்சகம்நிஃபாக்

Free PDF download · Opens from the listed source

← Back to the library