Skip to book details
Cover of இஸ்லாமின் பார்வையில் மத நல்லிணக்கம்

Book cover

Islamic eBook Library PDF

இஸ்லாமின் பார்வையில் மத நல்லிணக்கம்

  • PDF
  • 2.5 MB
  • Tamil
  • Added 19 Sep 2026
  • Source: Internet Archive

About this book

இஸ்லாமின் பார்வையில் மத நல்லிணக்கம்

பலதரப்பட்ட மதங்களை உடைய சமுதாயங்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் வாழ்வதை பற்றியும், முஸ்லிம்கள் பிற சமுதாய மக்களுடன் புரிந்துணர்வோடு வாழ்வதை பற்றியும் சரியான ஆதாரங்களுடன் விவரிக்கிறது இந்நூல்!

ஆசிரியர்: ஷைக் இம்தியாஸ் யூசுஃப் ஸலஃபி

மேலாய்வு: உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

About This Book

Name of the Book : இஸ்லாமின் பார்வையில் மத நல்லிணக்கம் 

Name in English: Religious Harmony in Sight of Islam

Name in Arabic :

Author: Sheikh Imthiyas Yusuf Salafi (Srilanka)

Editor: Muffi A. Omar Sheriff Qasimi

Proof Readers: Abdul Qadir Rabbani, Imamudeen Hasani

Language: Tamil

Edition: 1st, Oct 2022

Total Pages: 96

Copies: 2000

Book Code: DH-TML 2072

Printed by: Patel Graphics, Chennai - 6.

Price: RS. 80/-

Published by: DARUL HUDAQUALITY ISLAMIC BOOK PUBLISHERS

211 (102), 1st Floor, Linghi Street, Mamady, Chennai-1.

Phone: +91-44-25247866 | Email: darulhuda.chennai@gmail.com

Mobile: +91-98401 74121 | Website: www.darulhuda.net

பொருளடக்கம்

பதிப்புரை தாருல் ஹுதா அறிமுகம் அணிந்துரை முன்னுரை

நல்லிணக்கத்தின் முன்னோடி நபி முஹம்மத் யூதர்களுடன் முஹம்மத் நபி அவர்களின் நட்புறவு கிறிஸ்தவர்களுடன் முஹம்மத் நபி அவர்களின் நல்லுறவு சகிப்புத் தன்மையை இஸ்லாம் உயர்வாக மதிக்கிறது அர்த்தமுள்ள மத நல்லிணக்கம்

பதிப்புரை

எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! இறையருளும் ஈடேற்றமும் அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மத் அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் இன்னும் தோழர்கள் மீதும் நிலவட்டும்.

ஷைக் இம்தியாஸ்

இஸ்லாமின் பார்வையில் மத நல்லிணக்கம்இஸ்லாமின்பார்வையில்மதநல்லிணக்கம்

Free PDF download · Opens from the listed source

← Back to the library