Skip to book details
Cover of உத்தம நபி ﷺ நீட்டிய உறுதிமிக்க கயிறு

Book cover

Islamic eBook Library PDF

உத்தம நபி ﷺ நீட்டிய உறுதிமிக்க கயிறு

  • PDF
  • 6.5 MB
  • Tamil
  • Added 24 Aug 2026
  • 1 download
  • Source: Internet Archive

About this book

في أحاديث الأتقى صل الله عليه وسلم
அல் உர்வத்துல் உத்கா பி அஹாதீஸில் அத்கா உத்தம நபி ﷺ நீட்டிய உறுதிமிக்க கயிறு
மூல நூலாசிரியர்: P. அலவி காமில் ஸகாஃபி மொழி பெயர்ப்பாசிரியர்: U. முஹம்மது சலீம் ஸிராஜி
வெளியீடு: ஜாமிஆ நாஸிருஸ் ஸுன்னா புழல், சென்னை - 600066  பேச: 72991 59299, 97919 67125, 96009 03222,  88385 88476
நூல் விவரம் நூலின் பெயர் : உத்தம நபி நீட்டிய உறுதிமிக்க கயிறு மூல நூலாசிரியர் : P. அலவி காமில் ஸகாஃபி மொழி பெயர்ப்பாசிரியர் : U. முஹம்மது சலீம் ஸிராஜி உரிமை : வெளியீட்டாளருக்கே பக்கங்கள் : 232 முதல் பதிப்பு : அக்டோபர் 2021 வெளியீடு : ஜாமிஆ நாஸிருஸ் ஸுன்னா சாரிடபிள் ட்ரஸ்ட் எண்.8, அந்தோணியார் கோவில் முதலாம் குறுக்குத் தெரு, புழல், சென்னை - 600 066 வெளியீடு எண் : 03 வடிவமைப்பு : ஜமாலீ ஆர்ட் கேலரி. 9842008468  விலை : ₹ 300

சமர்ப்பணம்
தம் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் செலவு செய்து இஸ்லாமிய ஷரீஅத் சட்ட திட்டங்களைத் தொகுத்து, பாதுகாத்து உலகம் உள்ளளவும் வரவிருக்கும் முஸ்லிம்கள், முஃமின்கள் பின்பற்றுவதற்கு எளிமையாக வடிவமைத்து தந்த நான்கு பெரும் இமாம் பெருமக்களான
இமாம் நுஃமான் பின் ஸாபித் (ரஹ் ) இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) இமாம் முஹம்மத் பின் இத்ரீஸுஷ் ஷாஃபியீ (ரஹ்) இமாம் அஹ்மது பின் ஹன்பல் (ரஹ்) இவர்களுக்கும்..., இவர்களுடைய மாணவ மணிகளுக்கும்...,
பொருளடக்கம்
1. நூல் அறிமுகம்  2. பதிப்புரை  3. மூல நூலாசிரியரின் முன்னுரை  4. மூல நூலாசிரியரின் அனுமதிக் கடிதம்  5. மூல நூலுக்கான அறிமுகவுரை  6. மொழி பெயர்ப்பு நூலுக்கான மதிப்புரை  7. மொழி பெயர்ப்பு நூலுக்கான வாழ்த்துரை  8. மொழிபெயர்ப்பாசிரியரின் முன்னுரை  9. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தை இறுகப் பிடித்தல், பித்அத்

உத்தம நபி (ஸல்) நீட்டிய உறுதிமிக்க கயிறுஅல் உர்வத்துல் உத்கா பி அஹாதீஸில் அத்காu. முஹம்மது சலீம் ஸிராஜிஜாமிஆ நாஸிருஸ் ஸுன்னாفي أحاديث الأتقى صل الله عليه وسلمஉத்தமநபிநீட்டிய

Free PDF download · Opens from the listed source

← Back to the library