Skip to book details
Cover of திருக்குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்கான ஆரம்ப சட்டதிட்டம்

Book cover

Islamic eBook Library PDF

திருக்குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்கான ஆரம்ப சட்டதிட்டம்

  • PDF
  • 2.7 MB
  • English
  • Added 24 Aug 2026
  • 1 download
  • Source: Internet Archive

About this book

திருக்குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதுவதற்கான ஆரம்ப சட்டதிட்டம்
தொகுப்பு : மஜ்லிஸ் மத்ரஸதுல் மதீனா ஃபைzஸானே மதீனா) 
Translated into Tamil by: Translation Majlis (Dawat-e-Islami) Alami Madani Markaz, Faizan-e-Madinah, Mahallah Saudagran, Old Sabzi Mandi, Bab-ul-Madinah, Karachi, Pakistan Contact: = +92-21-34921389 to 91 Email: translation@dawateislami.net
الْحَمْدُ للهِ رَبّالعلمين والصلوةُ وَالسَّلَامُعَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ أَمَّابَعْدُ فَأَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَنِ الرَّجِيمِ بِسْمِاللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 
புத்தகம் வாசிக்கும்போது ஓதும் துஆ 
ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், தஃவதே இஸ்லாமியின் ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலானா அபூ Bபிலால் முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரzஸவி 
இஸ்லாமிய புத்தகங்களையோ அல்லது லது பாது பாடங்களையோ வாசிக்கும்போது பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவும்.  வாசிப்பவைகள் ஞாபகத்தில் இருக்கும். (ரூஹானி ஹிகாயாத் பக்கம் 68
اللهُمَّ افْتَحْ عَلَيْنَاحِكْمَتَكَ وَانْشُرْ عَلَيْنَا رَحْمَتَكَ يَا ذَاالْجَلَالِ وَالْإِكْرَامِ
ஆரம்பத்தில் இதை வாசிக்கவும்
புனித குர்ஆன் மஜீத் அல்லாஹ்வுடைய எப்படியான ஒரு கலாமென்றால், நேர்மை, நேர்வழி, அறிவு, ஹிக்மத் இதுபோன்றவைகளை உள்ளடக்கிய விலை மதிப்பில்லா பொக்கிஷமாகும். கண்மணி நாயகம், ரஸுலே அக்ரம் அன்னவர்கள் கூறினார்கள்: "உங்களில் மிகச் சிறந்தவர் புனித திருக்குர்ஆனை தானும் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுப்பவரே ஆவார்." (ஸஹீஹ் புகாரி, ஹதீஸ் 5027, பக்கம் 435)
அல்ஹம்துலில்லாஹ் அரசியல் சார்பற்ற உ ஆனையும் சுன்னத்துக்களையும் போதிக்கின்ற அமைப்பான தஃவதே இஸ்லாமியின் தலைமையில், புனித திருக்குர்ஆனுடைய கல்விய

திருக்குர்ஆனை சரியான உச்சரிப்புடன் ஓதுவததிருக்குர்ஆனைசரியானஉச்சரிப்புடன்ஓதுவதற்கானஆரம்பசட்டதிட்டம்

Free PDF download · Opens from the listed source

← Back to the library