Skip to book details
Book cover placeholder for மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்

Cover art is not available

Islamic eBook Library PDF

மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்

  • Book record
  • 39.4 MB
  • Tamil
  • Added 25 Aug 2026
  • Source: Internet Archive

About this book

மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான் என்றும் மாறா பொலிவோடு ரமலான்...! இதோ மீண்டும் கடந்து செல்கிறது இன்னுமோர் ரமலான் மாதம்! இவ்வுலகில் இறைவனை நம்புவோருக்கு இது ஆன்மீக வசந்த காலம்! உள்ளங்களில் குதூகலமூட்டி அவர்களின் நம்பிக்கைக்குப் புத்துணர்வூட்டிச் செல்கிறது இந்த இனிய மாதம்! உலக மக்கள் தொகையில் கால்வாசிக்கும் மேற்பட்டோர் இம்மாதம் முழுக்க பகலில் உண்ணா நோன்பு இருந்து புலன்களைக் கட்டுப்படுத்தி கொண்டு கழிப்பதை அறிவீர்கள். அத்துடன் தொழுகை, தானதர்மங்கள் இவற்றை கூடுதல் சிரத்தையுடன் அவர்கள் நிறைவேற்றுவதையும் காண்கிறீர்கள்.  எவ்வளவுதான் துயரங்களிலும் துன்பங்களிலும் மக்கள் ஆழ்ந்திருந்தாலும் அவர்களின் இறைநம்பிக்கையைப் புதுப்பிக்கும் பணியில் அது தவறு வதில்லை! குடிசைவாசிகள் ஆனாலும் குபெந்திரர்கள் ஆனாலும் அவர்கள் அனைவரையும் பரஸ்பரம் சந்திக்க வைக்கிறது ரமலான்! அதன் காரணமாக இறைவனைப்பற்றியும் இவ்வுலகின் அழியும் தன்மை பற்றியும் மறுமை வாழ்வு பற்றியும் மனிதனை சமநிலைப் படுத்துகிறது இந்த புனித படுத்து சிந்திக்க வைத்து ரமலான்!  இந்த ரமலான் மாதத்திற்கு ஏனிந்த சிறப்பு? அதை அறியவேண்டாமா? மனிதர்களே ! உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாமக ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது... குர்ஆன்: 10:57 இஸ்லாத்தைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா ? குர்ஆனை தமிழில் படிக்க ஆர்வமா ? முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு அன்பளிப்பாக வழங்கப்படும். தொடர்புக்கு: 96008 00050

மனிதகுலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்மனிதகுலத்தைஒருங்கிணைக்கும்ரமலான்

This record links to its original source.

← Back to the library