Skip to book details
Cover of excerpt-Std12-Tamil-Sanskrit-TN

Book cover

Islamic eBook Library PDF

excerpt-Std12-Tamil-Sanskrit-TN

  • PDF
  • 242 KB
  • English
  • Added 21 Sep 2026
  • Source: Internet Archive
  • Published: 2019-08-02
  • License: http://creativecommons.org/publicdomain/mark/1.0/ http://creativecommons.org/publicdomain/mark/1.0/ http://creativecommo

About this book

On Mon, Jul 29, 2019 at 7:38 PM Scientific Tamil University naalayatamil@gmail.com > wrote in MinTamil ggroup:
சமஸ்கிருதத்தை விட  தமிழ் மீமிக தொன்மையானது  ஆதாரம் தருகிறார்  பேராசிரியர் மறைமலை இலக்குவனார் 
https://youtu.be/S2lKmerp7E4

. Posted by Dr Semmal 
Thanks Dr Semmal. Just listened to the speech by prof. C. I.  Maraimalai  on Sanskrit and Tamil antiquities.
சிறப்பான பதிவைப் பேரா. மறைமலை அளித்துள்ளார். வடமொழி, தென்மொழி இலக்கியங்களின் தோற்றம் பற்றித் தமிழ்நாட்டுப் பாடநூல்களில் இருக்கிற செய்திகள் பற்றிய கருத்துகள் தந்துள்ளார். 

இரண்டு குறிப்புகள் தரலாம்.

(1) ”ஆனால், தமிழ்நாட்டிலேயே, தம் பிள்ளைகள் படிக்கின்ற அந்தப் பாட நூல்களிலேயே, தமிழ் கி.மு 300 என்றும், சமஸ்கிருதம்  கி.மு. 3000-க்கு  முற்பட்டடென்றும் தவறான கருத்து பிள்ளைகள் உள்ளத்திலே பதிவதைப்போல சில பதிவுகள் இட்டிருக்கிறார்கள்.”
https://www.youtube.com/watch?v=S2lKmerp7E4&feature=youtu.be&t=90

ஒன்றை முக்கியமாக இங்கே குறிப்பிட வேண்டும். பேரா. சி. இ. மறைமலை அவர்கள் தமிழ்நாட்டுப் பாடநூல் தரும் செய்தி, மேலை நாட்டு சம்ஸ்கிருத, தமிழ் ஆராயும் பேராசிரியர்களின் கருத்து. அதைத்தான் பாடநூலில் போட்டுள்ளார்கள்.  இதில், சம்ஸ்கிருதம் கி.மு. 2000 என்று குறிப்பிடுவது மேலைநாட்டு அறிஞர்கள் வழக்கம். காரணம்.  கி.மு. 2000-க்கு முன்பு, கி.மு. 3000 வரை வேத இலக்கியங்களை கொண்டுசெல்ல அவர்கள் சான்று இன்மையால் துணிவதில்லை. கி.மு. 2000-க்கு முன்பு இருந்த சிந்து சமவெளி நாகரீகம் த்ராவிட மொழி நாகரீகமாக இருந்துள்ளது. அப்போது குதிரைகள், வேதம், நெருப்பில் இட்டுச் செய்யும் யக்ஞங்களை தொல்லியல் (ஆர்க்கியாலஜி) காட்டுவதில்லை. பேரா. மறைமலை குறிப்ப

sanskrittamilnadu 12th standard textbookhartexcerptstd12

Free PDF download · Opens from the listed source

← Back to the library