Skip to book details
Cover of நோன்பின் சுருக்கமான 70 சட்டங்கள்

Book cover

Islamic eBook Library PDF

நோன்பின் சுருக்கமான 70 சட்டங்கள்

  • PDF
  • 401 KB
  • Tamil
  • Added 2 Sep 2026
  • Source: Internet Archive

About this book

ஸுலை இஸ்லாமிய அழைப்பு நிலையம்
தொலைபேசி : 2410615 2414488 ஃபெக்ஸ் 232
நோன்பின் சுருக்கமான 70 சட்டங்கள்
தொகுப்பு: சனசமூகப் பிரிவு,ஸு லை இஸ்லாமிய அழைப்பு நிலையம் மூலம் ஆஷ்ஷேக் : முஹம்மத் அல் முனஜ்ஜித்
www.islamnewlife.com
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே,நாம் அவனைப் புகழு கின்றோம், அவனிடமே உதவியும் தேடுகின்றோம், மேலும் அவனிடமே பாவ மன்னிப்பும் தேடுகின்றோம்.மேலும் எமது ஆத்மாக்களின் கெடுதிகளை விட்டும், எமது செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் தேடுகின்றோம். எவருக்கு அல்லாஹ் பாதுகாவல் நேர்வழி காட்டுகின்றானோ அவரை யாராலும் வழிகெடுக்க முடியாது.மேலும் யாரை அல்லாஹ் வழிகெடுக்கின்றானோ அவனுக்கு யாராலும் நேர்வழி காட்டவும் முடியாது. அல்லாஹ்வைத் தகுதியான இறைவன் தவிர வணக்கத்திற்குத் யாரும் இல்லை அவன் கூறுகின்றேன்.மேலும், முஹம்மத் அவர்கள் அவனின் தனித்தவன், இணைதுணை அற்றவன் என நான் நான் சாட்சி அடியாரும்,திருத்தூதரும் ஆவார்கள் எனவும் சாட்சி கூறுகின்றேன்.
ஒன்றுதான் அல்லாஹ் தனது அடியார்களுக்கு நல்லமல்களுக்கென பருவகாலங்களை தனது அருளால் வழங்கியுள்ளான். அக்காலங்களில் நன்மைகளின் கூலி பன்மடங்காக வழங்கப்படும்,தீமைகள் மன்னிக்கப் பட்டு, அந்தஸ்துகள் உயர்த்தப்படும். இவ்வாறான மிகவும் மகத்துவமிக்க பருவகாலங்களில் ரமழான் மாதம்.இம்மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் தனது அடியார்களுக்குக் கடமையாக்கியுள்ளான். மேலும் இதில் நன்மைகளைச் செய்யுமாறு ஆர்வமூட்டி, இம்மாதத்தில் நோன்பு நோற்பதை கடமையாக்கியதற்கு நன்றி செலுத்தும் படி வழிகாட்டியுள்ளான்.
நோன்பு என்ற இவ் வணக்கம் மிக உயர்ந்த ஒரு வணக்கமாக இருப்பதினால் நோன்பு மாதத்துடன் தொடர்புடைய சட்டங்களைக் கற்றுத் தெரிந்து கொள்வது கடமையாகும். இந்நூல் சட்டங்கள், ஒழுக்கங்கள

நோன்பின் சுருக்கமான 70 சட்டங்கள்நோன்பின்சுருக்கமானசட்டங்கள்

Free PDF download · Opens from the listed source

← Back to the library