Skip to book details
Cover of மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைகள்

Book cover

Islamic eBook Library PDF

மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைகள்

  • PDF
  • 1.3 MB
  • Tamil
  • Added 19 Sep 2026
  • Source: Internet Archive

About this book

மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைகள்

الوَسَائِلُ المُفِيْدَةُ لِلحَيَاةِ السَّعِيْدَةِ
அஷ்ஷேக் அப்திர்ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்)
الوَسَائِلُ المُفِيْدَةُ لِلحَيَاةِ السَّعِيْدَةِ

بِسْمِ اللهِ الرَّحمَنِ الرَّحِيمِ
முன்னுரை 
சர்வ புகழுக்கும் உரித்தானவனான அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!  அல்லாஹ்வைத் தவிர உண்மையாக வணங்கப்படத்தகுதியான இறைவன் வேறு எவரும் இல்லை என்றும், அவனுக்கு இணைகிடையாது என்றும் சாட்சி கூறுகிறேன். மேலும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனின் அடியாரும் தூதருமாவார் என்றும் சாட்சி கூறுகிறேன். அவர்களின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் ஸலாத்தும் ஸலாமும் உண்டாவதாக. 

பிறகு, உள்ளம் அமைதியாகவும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதுடன், அதன் கவலைகள் மற்றும் துயரங்கள் நீங்கி ஒவ்வொருவருக்கும் இருப்பதென்பது தேவைப்படும் ஒன்று. அதன் மூலமே நல்ல வாழ்க்கை கிடைக்கின்றது. மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் பரிபூரணம் பெறுகின்றது. இதற்கு மார்க்க ரீதியான, இயல்பு ரீதியான, மற்றும் செயல்முறை ரீதியான பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து கிடைப்பது விசுவாசிகளுக்கு மட்டுமே சாத்தியம். மற்றவர்களைப் பொறுத்தவரை, அவர்களில் உள்ள அறிவாளிகள் பாடுபட்டு சில காரணிகளை சில விதங்களில் அடைந்துகொண்டாலும், அவற்றை விட எதிர்காலத்திலும் நிகழ்காலத்திலும் நிலையான, பயனுள்ள, அழகான வேறு பல வழிகளில் அவை அவர்களுக்குத் தப்பிச் செல்கின்றன.

எனினும், எனது இந்த நூலில், எல்லோரும் பாடுபடும் இந்த உயர்ந்த நோக்கத்திற்கான காரணங்களில், எனது நினைவில் வருபவற்றைக் குறிப்பிடுகின்றேன்.
அவர்களில் சிலர் அதிகமானவற்றை மகிழ்ச்சியான அவற்றில் அடைந்து, வா

மகிழ்ச்சியான வாழ்வுக்கான பயனுள்ள வழிமுறைமகிழ்ச்சியானவாழ்வுக்கானபயனுள்ளவழிமுறைகள்

Free PDF download · Opens from the listed source

← Back to the library