Book cover
Islamic eBook Library PDF
இயற்கை மதம்
About this book
iyarkkai madham iat89
இயற்கை மதம் ஆசிரியர்: அல்குர்ஆனின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பாளர், ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) (1876 - 1955)
பொருளடக்கம்
பதிப்புரை தாருல் ஹுதா அறிமுகம் மதிப்புரைகள் ஹிஃபாஜத்துல் இஸ்லாம் ஸைஃபுல் இஸ்லாம் சுதேசமித்திரன் திருவாளர் ஈ.வெ.ரா. பெரியார் ஜுட்டி, எம். கிருஷ்ணமாச்சாரி முன்னுரை
இயற்கை மதம் சான்றுகள் இயற்கை மதமும் அது ஏற்பட்ட காலமும் அல்குர்ஆன் போதிப்பவற்றின் தன்மைகள் அல்குர்ஆன் போதிப்பவையும், அவற்றால் ஏற்பட்ட நன்மைகளும் மெய்யான சமத்துவமும் சகோதரத்துவமும் பெண்களுக்குச் சுதந்தரமளித்தல் ஹிந்துப் பெண்களும் மெய்யான உரிமைகளும் ஹிந்துப் பெண்களின் விடுதலைக்குள்ள இடையூறுகள் ஹிந்துப் பெண்களின் கோரிக்கைகளில் உள்ள குறைகள் அதிகமாகக் கோருவது குறைவான கோரிக்கை தீங்கிழைக்கும் கோரிக்கை- விவாகரத்துக் கோருதல் ஃபஸ்கு - பெண்கள் விவாகரத்து செய்யும் முறை தலாக் - ஆண்கள் விவாகரத்து செய்யும் முறை பலதார மணம் மேனாட்டுப் பெண்கள் மதுபானம், விபசாரம், சூதாட்டம் பொருள் வட்டி ஸோவியத் பொது உடைமைக் கொள்கை ஜகாத் பொருள் வரி நில வரி நாத்திகம் படைப்பாளன் நாத்திகர் கூற்று மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை வேதங்கள் அழியாத வேதம் அல்குர்ஆன் அல்குர்ஆனின் சட்டங்கள் அரசியல் அல்குர்ஆனால் ஏற்பட்ட நன்மைகள் விபசாரம் பதிப்புரை
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனே மனிதனைப் படைத்து அவனுக்குத் தெளிவான வழியைக் காண்பித்தான். அதை ஏற்று நடந்தவர் வெற்றி அடைந்தார். அதைப் புறக்கணித்தவர் தனக்குத் தானே நஷ்டம் விளைவித்துக் கொண்டார். அவன் அனுப்பிய இறுதித் தூதர் முஹம்மது அவர்களுக்கு இறையருளும் ஈடேற்றமும் உண்டாகட்டும்! அவர்கள் மக்களை சத்தியத்தின் பக்கம் அழைத்தார்கள். உண்மையை உரைத்தார்கள். இறைவனின் ம
Free PDF download · Opens from the listed source
← Back to the library